| Details description |
|---|
|
Details : Book Title : பார்வையிழத்தலும் பார்த்தலும் (Paarvaiyizhathalum Parthalum) Edition : 1 Category : Articles ISBN : 9788123431222 Author : S. V. Rajadurai Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2016 Pages : 436 Code no : A3417 பார்வையிழத்தலும் பார்த்தலும் : மிகக் கடினமான விஷயங்களைக்கூட எவ்விதப் பம்மாத்தும் இல்லாமல், அலங்காரங்களும் ஜோடனைகளும் நீங்கிய மொழியில் கூறும் எளிய நடை எஸ்.வி.ராஜதுரையின் தனிச் சிறப்பு. தாம் பார்க்கும், கேட்கும், பேசும், படிக்கும், இரசிக்கும் விஷயங்களைப் பற்றி ஆழமாக உணர்ந்து, கற்று, தமக்கான மார்க்ஸியப் பார்வையுடன் கருத்துகளை முன் வைப்பவர். வெறும் பேச்சு, எழுத்து என்றில்லாமல் களத்திலும் இயங்கியவர். நாவல், சிறுகதை, நாடகம், ஊடகம், சினிமா, வரலாறு, உளவியல், தத்துவம் என பல துறைகளில் கிளை விரிக்கும் இத் தொகுப்பிலுள்ள 44 கட்டுரைகளும் வாசகர்களுக்கு நல் விருந்து. |
Login to your account.Don’t have account? Sign up