| Details description |
|---|
|
Details : Author : S.Jeyaseela Stephen Edition : 1st Edition ISBN : 978-81-988105-6-4 Category : Essays Binding : Paper Binding Language : Tamil Publishing Year : 2025 Pages : 160 Code No : A5456 தமிழகத் துணி உற்பத்தி : இந்த நூல் தமிழகக் கடற்கரையிலிருந்து டச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் ஆசியாவில், ஆப்பிரிக்காவில், செய்த துணி வணிகம் (1610-1780) பற்றி விவரிக்கிறது. பழவேற்காடு, நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடியிலிருந்து நெதர்லாந்திற்கு செய்த துணி வணிகம் (1610-1780) பற்றி விளக்குகிறது. கூட்டு சரக்கக நிறுவனத்தை நிறுவியது. வணிகர்கள். தரகர்கள், முகவர்கள் உறவு. டச்சு நிறுவனம் துணி வர்த்தகத்தில் தன் உரிமைகளை நிலைநாட்ட பல வகையான திட்டங்களை செயல்படுத்தி, கட்டுப்படுத்த முயன்றது. தமிழகத் துணி வணிகப் பொருளாதாரத்தின் வளமையும், டச்சு நிறுவனத்தின் முதலாளித்துவமும் பற்றி தெரிவிக்கிறது. தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய விலைஉயர்ந்த உலோகங்களை இறக்குமதி செய்து துணி வர்த்தக முதலீடு செய்ததும், நாணயச்சாலைகள் நிறுவி பணப்புழக்கத்தின் பெருக்கம் அதிகரித்ததும் பற்றி அலசி ஆராய்கிறது. தமிழகத்திலிருந்து நெதர்லாந்திற்கு அவுரி மற்றும் பருத்திநூல் ஏற்றுமதி செய்ததும், துணி வணிகத்தின் தாக்கமும் பற்றி எடுத்துரைக்கிறது. முன் அட்டைப்படம்: சோழமண்டலக் கடற்கரையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியிலான துணி (சுய்டர்சி அருங்காட்சியகம், என்குய்சென், நெதர்லாந்து) |
Login to your account.Don’t have account? Sign up