| Details description |
|---|
|
Details : Category : Essay Author : Dr.C. Vasuki ISBN : 9788123411682 Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2007 Pages : 192 Code no : A1590 பன்முக நோக்கில் பெண்ணியப் பதிவுகள் : பன்முக நோக்கில் பெண்ணியப் பதிவுகள் வளர்ந்து வரும் ஆராய்ச்சித் துறையாகிய பெண்ணியக் கருத்துக்களில் தம்முடைய ஆராய்ச்சிப் புலமையை வளர்த்துக் கொண்டவர்கள் சி. வாசுகியும் சி. அயோத்தியும் என்பதற்கு இந்நூலினுள் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் தகுந்த சான்றுகளாக அமைகின்றன. கலை கலைக்காகவா அல்லது கலை வாழ்க்கைக்காகவா என்று இருவேறு இயக்கங்கள் தோன்றி இலக்கியப் பங்களிப்புச் செய்கின்ற நிலையில் இவ் ஆசிரியர்கள் இருவரும் கலை வாழ்க்கைக்காகவே பயன்படவேண்டும் என்ற நோக்கத்தினைக் கொண்டவர்களாக அமைகின்றனர். |
Login to your account.Don’t have account? Sign up