| Details description |
|---|
|
Details : ISBN : 9788723436937 Author : Prof. Dr. A. Wellington Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2018 Code no :A3832 அருட்திரு அறிவர் ஜி.யு.போப் : அறிஞர் ஜி.யு. போப் ஒரு தமிழ் மேதை, நல்லாசிசியர், பன்மொழிப் புலவர், கட்டிடக் கலைஞர், நல்ல மொழிபெயர்ப்பாளர், திராவிடம், திராவிட நாடு, திராவிடமொழி என்ற சொற்கள் உருவாகக் காரணமாயிருந்த கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற புகழ்பெற்ற நூலுக்குப் போப்பின் இலக்கண நூற்களே அடிப்படையானவை. பண்டிதர்கள் மட்டுமே கற்றுணர்ந்த தமிழ் இலக்கணத்தைப் பாமரத் தமிழர்களுக்கும் எளிய முறையில் கற்றுக் கொடுத்த ஜி.யு.போப் பற்றிய இவ்வரலாற்று நூல் ஓர் அரிய நூல். அவரது சமுதாயப் பணி மற்றும் தமிழ்ப்பணிகளில் மறைந்து கிடந்த பல அரிய உண்மைகள் இந்நூலில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன. பல அரிய புகைப்படங்களுடன் கிடைப்பதற்கரிய தோடர் இலக்கண நாலையும் மற்றும் அவர் பதிப்பித்து வெளியிட்ட நூற்கள் பற்றியும் இந்நூலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க வொன்றாகும். |
Login to your account.Don’t have account? Sign up