| Details description |
|---|
|
Details : Book Title : படக்காரன் சொன்ன கருட புராணம் தென்குமரிச் செய்திகள் (padakkaran sonna garuda puranam thenkumari seithigal) Edition : 1 Category : Articles ISBN : 9788196367527 Author : A.K. Perumal Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Pages : 224 Code no : A4938 படக்காரன் சொன்ன கருட புராணம் தென்குமரிச் செய்திகள் : இந்நூலில் அனுபவம். வழக்காறு தொடர்பான பத்து. வரலாறு – சமூகம் தொடர்பான பதிமூன்று. வழிபாடு – நாட்டார் தெய்வம் தொடர்பான ஆறு என மொத்தம் இருபத்தொன்பது கட்டுரைகள் கன்னியாகுமரிச் செய்திகள் என்ற வகையில் அடங்கியுள்ளன. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒரு சித்திரமாகப் புரிந்துகொள்ள துணை நிற்பவை. குறிப்பாக குமரி மாவட்ட நாட்டார் வழக்காற்றுச் செய்திகள் எல்லா கட்டுரைகளிலும் இழையோடுகின்றன. |
Login to your account.Don’t have account? Sign up