| Details description |
|---|
|
Details : ISBN : 9788123440439 Author : Subrabharthimanian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2021 Code no : A4396 Pages : 72 பங்களாதேஷ் அனுபவம் : எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வங்கதேசத்திற்கு 2020 ஜனவரி மாதம் சென்று கலந்துகொண்ட பாலின வேறுபாடு சார்ந்த வன்முறைகள் (Gender Based violence) பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சி அவரை பழித்ததை ஒட்டி படைப்பிலக்கியத்தில் அவற்றை வெளிக் கொணரும் முயற்சியில் அவற்றை கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகிய வகையில் வடிவமைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார். தற்போதைய வேலை நிலையை அச்சத்திற்கு உள்ளாக்கும் போது பிற பெண்களுக்கு மத்தியில் தாக்கிப் பேசுவது, அவமானகரமாக நடத்துவது போன்றவை பெண்ணிற்கு பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பதால் பாலியல் துன்புறுத்தல் ஆகக் கொள்ளவேண்டும். இந்த வகையில் பாலின வேறுபாடு, பெண்களுக்கு நிகழும் வன்முறைகளைப் பற்றி பல்வேறு கோணங்களில் இந்த நூல் ஆராய்ந்து இருக்கிறது. ஆ.அலோசியஸ், ‘சேவ்’, திருப்பூர் |
Login to your account.Don’t have account? Sign up