| Details description |
|---|
|
Details : Category : Essay ISBN : 8123410069 Author : T.S. Natarajan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2006 Pages : 222 Code no : A1433 தமிழின் பண்பாட்டு வெளிகள் : சாதி, சமயம், மொழி, இலக்கியம் என்ற வெளிகளில், பன்முகப் பட்ட பாரம்பரியங்களின் ஒரு முழுமையான வெளிப்பாடாகச் சமுதாயத்தை இனங்காட்டுகிறது.தமிழின் பண்பாட்டு வெளிகள் பண்பாடு, தமிழ்ச் சூழலில் அதன் முகங்காட்டுகிறது இந்நூல்.பரந்த வெளியில் காற்றாட ஒரு நடை கண்களுக்குள் நின்றதெல்லாம் இதழ்களாய் விரிகின்றன. புள்ளிகளைத் தாண்டி வண்ணத்துகள்கள். போகிற பாதையெல்லாம் கோலம்தான்தமிழின் அடையாளம் குறித்த ஒரு பயணம்.மதுரை காமராசர் பல்கலைக் கழகம். போலந்து-வார்சா பல்கலைக் கழகம். நெல்லை-ம.சு.பல்கலைக் கழகம்- இவற்றில் தமிழ்ப்பேராசிரியராய் பணியாற்றியவர். |
Login to your account.Don’t have account? Sign up