| Details description |
|---|
|
Details : ISBN : 9788123443058 Author : Dr. S. Narenthiran Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2015 Code no : A4658 தமிழ் பயிற்றுமொழி கனவும் நனவும் : தாய்மொழியில் ஒருவரது கல்வியும் வழிபாடும் அமையுமானால் அவரது வாழ்க்கைத் தரம் உயரும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில் தாய்மொழிக்கல்வி என்பது மாணவர்களுக்கு அவர்களின் அடிப்படைக் கல்வியான தொடக்கப் பள்ளிக் கல்வியில் இருந்து வழங்கப்பட வேண்டும். அவ்வகையில் நமது தாய்மொழியான தமிழ்வழிக் கல்வியின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. சாந்தலிங்க மருதாசல அடிகள் : இந்நூல், மருத்துவர். முனைவர் சு. நரேந்திரன் அவர்களின் பேரறிவுக் கூர்மையின் அருமையான வெளிப்பாடு. அவரது கடும் உழைப்பின் நல் விளைச்சல்; தமிழ்நாட்டின் எல்லாத் துறைகளிலும் தமிழே ஆட்சி செய்ய வேண்டும் என விழையும் தமிழியக்கத்தார்க்கு ஒரு படைக் ககுவி, தமிழ் மொழிப்பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் அறிவுக் கூர்வாள்; பேதைத் தமிழர்களின் அயன்மொழி மயக்கம் போக்கும் மாமருந்து. முனைவர் குதிருமாறன், பொதுச்செயலாளர் தமிழியக்கம், கலைமாமணி டாக்டர் முனைவர் சு.நரேந்திரன் எம்.எஸ் பி.எச்டி. எப்.ஆர்.சி.எம், 1988 ஆம் ஆண்டு பொது அறுவை மருத்துவம் என்ற நூலுக்கு தமிழக அரசின் முதன் பரிசு, • 1998 ஆம் ஆண்டு புற்றுநோய்களும் மருத்துவமும் என்ற நூலுக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பரிசு • 2014-ல் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் வழங்கும் பெ.நா.அப்புசாமி விருது. 8 2078ஆம் ஆண்டு தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருது. |
Login to your account.Don’t have account? Sign up