| Details description |
|---|
|
Details : Category : Essay ISBN : 9788123434933 Author : Kavin Malar Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2017 Pages : 122 Code no : A3744 கலைஞர்கள் படைப்பாளிகள் சாட்சியங்கள் : ஓவியம், புகைப்படம், நாடகம், இலக்கியம், சினிமா, ஊடகம், விளையாட்டு, சமூகம் உள்ளிட்ட கலை இலக்கிய அரசியல் தளங்களில் ஆழமான முத்திரைகளைப் பதித்த தனித்துவ ஆளுமைகளைப் பற்றி அறியப்படாத பல விரிவான தகவல்களுடன் சுவாரஸ்யமாகத் தொகுக்கப்பட்ட கட்டுரை நூல். இந்தியாவின் முதல் புகைப்பட பத்திரிக்கையாளர் ஹோமாய், பாதல் சர்க்கார், ஜெயலலிதா, குஷ்பு, ஈழக்கவிஞர் சிவரமணி, நாகூர் ஹனிபா, ராஜம் கிருஷ்ணன், ஷோபா சக்தி, ஆயிஷா நடராஜன், இயக்குனர் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் கவனிக்கத்தக்கவை. |
Login to your account.Don’t have account? Sign up