| Details description |
|---|
|
Details : ISBN : 9788123431192 Author : K. Iyyasamy Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2016 Code no : A3414 Pages : 94 மதுரகவி பாஸ்கரதாஸ் வாழ்வும் பணியும் : நாடக உலகிலும், ஆரம்பகால சினிமா உட்பட, பாடல்கள் மூலம் தேசியம், தேசபக்தி, விடுதலை பற்றிய உணர்வை மக்கள் மனதில் ஊட்டி வளர்த்த முன்னணிக் கவிஞர்களில் மதுரகவி பாஸ்கரதாஸ் மேலோங்கி நிற்கிறார் என்றால் அது மிகை அல்ல. இப்படிப்பட்டவரின் வாழ்வும் பணியும் எத்தகையது என்பதை இன்றைய நம் இளந்தலைமுறை அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம், இந்நோக்குடன் தயாரிக்கப்பட்ட இந்நூல்தான் உங்களது கரங்களில் தவழ்கின்றது. இந்நூல் மிகத் தாமதமாக வரினும் அது, காலப்பொருத்தம் உடையதாகும். ஆர். நல்லகண்ணு |
Login to your account.Don’t have account? Sign up