| Details description |
|---|
|
Details : ISBN : 9788123440668 Author :Jon Nixon Translator : Cha. Devadas Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2021 Code no :A4419 நூலாசிரியர் ஜான் நிக்ஸன் ஹாங்காங் கல்வியியல் பல் கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அரசியல், கல்வி ஆகிய தளங்களில் எழுதிவருகிறார். மிகச் சிக்கலான ஒரு காலக்கட்டத்தில் ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சிக்கும், சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் அடிப்படையான பங்களிப்புகளை வழங்கினார். ரோசா லக்சம்பாகின் அரசியல் போராட்ட வாழ்க்கையைப் பற்றிய இந்நூலின் பெரும்பகுதி எழுதப்பட்டுள்ளது. பல மூத்த தலைவர்களோடு அவர் போராட வேண்டியிருந்தது. அவருக்குப் பல தோல்விகள் நிகழ்ந்தன. இருப்பினும், ரோசாவின் தனிமையும் தோல்விகளும் அவருக்கு ஓர் ஆழமான அகப்பார்வையை வழங்கின என்று ஜான் நிக்ஸன் குறிப்பிடுகிறார். நம்மை மிகவும் சிந்திக்க வைக்கும் நூணரியரின் இந்த மதிப்பீடு நூல் முழுமையையும் உண்மையில் ஊடுருவி நின்று இந்நூலின் சிறப்புக்கு ஒரு காரணமாகிறது. 1910இல் ரோசா கொல்லப்பட்டபோது ஜெர்மனியில் புரட்சிக்கான வாய்ப்பும் அப்போதைக்கு முடிந்து போயிற்று என நூலாசிரியர் கழுதுகிறார். பல புதிய கலைச் சொற்கள், விசாலமான விவாதங்கள் ஆகியவற்றுக்கு இந்நூலில் இடமுண்டு மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் 25 ஆண்டுகளாக சிறுபத்திரிகைகள் சார்ந்து மொழிபெயர்ப்பு எழுத்தாளர். அறிமுகம் என இயங்கி வருபவர். 30 மொழிபெயர்ப்பு நூல்கள். 11 கட்டுரை / ஆய்வு நூல்கள். 1 தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. சாகித்ய அக்காதெமி கலை இலக்கியப் பெருமன்றம், திசை எட்டும் விருதுகள் பெற்றுள்ளார். மொழிபெயர்ப்பு சார்ந்த கோட்பாட்டு விவாதங்கள். மொழிபெயப்பின் பிரச்சனைகள் மொழிபெயர்ப்பின் தேவை குறித்த ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறார். |
Login to your account.Don’t have account? Sign up