| Details description |
|---|
|
Details : Category : History Author : Dr. S. Narenthiran ISBN : 9788123442693 Weight : 200.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 304 Code no : A4622 மன்னர் சரபோஜி : இந்நூலாசிரியர் தனது சீரிய முயற்சியால் பல தமிழ் நூல்கள், மோடி ஆவணக் குறிப்புகள், கருத்தரங்கக் கட்டுரைகள் மற்றும் ஆய்வறிஞர்களின் ஆய்வேடுகள் ஆகியவற்றின் துணை கொண்டு சிறப்பாகத் தொகுத்த இந்நூல் தஞ்சை மராட்டியர் ஆட்சியின் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது. மூத்த இளவரசர் சி. பாபாஜி ராஜா பான்ஸ்லே, தஞ்சாவூர் அரண்மனை, மன்னர் முடிசூடிய 225ஆம் ஆண்டுத் தொடக்க விழா நிகழும் இந்நேரத்தில் மருத்துவர் ஒருவர் மன்னர்களின் வரமாற்றை – மாண்பை ஒரு நெடுங்கதை சொல்வதைப் போன்ற இந்நூல், மன்னர் சரபோஜியின் மாண்புகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. இளவரசர் சிவாஜி ராஜா து. பான்ஸ்லே, தஞ்சாவூர் அரண்மனை, தஞ்சாவூரை மிகச் சிறந்த அறிவொளி மையமாக மாற்றிய மராட்டிய மாமன்னர் சரபோஜி 1798 முதல் 1832 வரை ஆட்சி புரிந்தார். அவருடைய சிறப்புக்களைத் தனித்தனியாக, கட்டுரையாக, நூலாகப் பலர் எழுதியிருந்தாலும் முழுமையான அவருடைய பண்புகளை, மாட்சிகளை ஒரே இடத்தில் தொகுத்துக் கூறுகிறது இந்நூல். புலவர் செ.இராக எம்.ஏ., பிஎச்.டி., முன்னாள் தலைவர், கல்வெட்டு – தொல்லியல் துறை தமிழ்ப் பல்களைக்கழகம், தஞ்சாவூர் சுலைமாமணி டாக்டர் முனைவர் சு.நரேந்திரன் எம்.எஸ்., பி.எச்டி., எப்ஆர்சிஎஸ், * 1986 ஆம் ஆண்டு பொது அறுவை மருத்துவம் என்ற நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசு. * 1998 ஆம் ஆண்டு புற்றுநோய்களும் மருத்துவமும் என்ற நூலுக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பரிசு. * 2014-ல் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் வழங்கும் பெ.நா.அப்புசாமி விருது. * 2018ஆம் ஆண்டு தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருது |
Login to your account.Don’t have account? Sign up