| Details description |
|---|
|
Details : Category : Essay ISBN : 9788194492153 Author : Mutharasan Weight : 100.00gm Binding : Paper back Language : Tamil Publishing Year : 2011 Code no : A4288 கொரோனாவைக் காட்டிலும் கொடியவர்கள் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கொரானா வைரஸ் தொற்று நேரத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று மக்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதனைக் கேட்டறிந்து அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை எல்லாம் தொகுத்து ஜனசக்தி வார இதழில் ‘கொரானாவைவிடக் கொடியவர்கள்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளாக எழுதி வந்ததை என்.சி.பி.எச். புத்தக நிறுவனம் புத்தகமாக வெளியிடுவது இன்றைய சூழலுக்கு மிக அவசியமானதும்கூட. அனைவரும் படித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுகிறேன். ஆர்.நல்லகண்ணு மூத்த தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி |
Login to your account.Don’t have account? Sign up