| Details description |
|---|
|
Details : ISBN : 9798123414200 Author : Mikhail Nesturkh Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2008 Pages : 254 Code no : A1818 மனித இனங்கள் : இந்த நூல் சோவித் மானிட இயலின் ஆராய்ச்சிமுறை, மெய் விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிநாட்டு மானிட இயல். விவரங்களைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது மனித இனங்கள் உருவானதை மனிதனது தோற்றத்துடன் உரிய முறையில் இணைத்து, இந்தப் பிரச்சினைகளின் தற்கால நிலையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர் மனிதர்களின் மிக நெருக்கமான மூதாதைகள் உள்ளிட்ட புதைபடிவ மனிதக் குரங்குகள், பித்திக்காந்தி ரோப்பஸ் சீனாந்திரோப்பஸ் போன்ற மிகத் தொன்மைக்கால மனித விலங்குகள் பண்டை மனிதர்களான நியாண்டெர்தல்கள், அவர்களுடைய சந்ததிகள் தற்கால வகை மனிதர்களின் புதைபடிவங்கள் – ஆகியவை பற்றிய மிகப் பற்றிய மிகப் புதிய மெய்விவரங்கள் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன |
Login to your account.Don’t have account? Sign up