| Details description |
|---|
|
Details : ISBN : 9788123428055 Author : S. V. Rajadurai Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Pages : 206 Code no : A3151 மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை : மார்க்ஸியத்துக்கான அறிமுக நூல்கள் என்னும் வகையில் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸன் எழுதிய முதல் நூலான இதில் வர்க்கப் போராட்டம், அரசு, புரட்சி, சோசலிச நிர்மாணம் ஆகியன பற்றிய அடிப்படையான மார்க்ஸியக் கருத்துகள் தக்க எடுத்துக்காட்டுகள் கொண்டு விளக்கப்படுகின்றன. இந்த நூல் எழுதப்பட்ட பின், உலகளவில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் மார்க்ஸியத்தின் அடிப் படைக் கோட்பாடுகளிலுள்ள உண்மை மறுதலிக்கப்பட முடியாதபடி நிறுவப்பட்டுள்ளது. காலஞ்சென்ற பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றோர் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. |
Login to your account.Don’t have account? Sign up