| Details description |
|---|
|
Details : Book Name: Dindigul Seemai Regional Name: திண்டுக்கல் சீமை Author: பூர்ணா Edition: 1st Edition ISBN: 978-81-991565-7-9 Category: Essays Binding: Paper Binding Language: Tamil Publishing Year: 2025 Pages: 216 Code No: A5573 திண்டுக்கல் சீமை : தமிழகத்தின் வரலாற்றினைப் படிப்போருக்கு மதுரையைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சிபுரிந்த பாண்டியர்களையும். 9.உறையூரைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சிபுரிந்த சோழர்களையும் அவர்களின் பின் வந்த சேரர்கள், விஜயநகரப் பேரரசுகள், முகலாயர்கள், நாயக்கர்கள், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என அனைவரின் ஆட்சிமுறையும் அறிந்து கொள்ள இயலும். ஆனால் பல ஊர்களை உள்ளடக்கி அதற்கு நடுவே ஓர் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இவர்கள் யாராலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அரணுக்கு நடுவே அமையப்பெற்றுள்ள திண்டுக்கல் மாநகரையும் ஒரே பாறையினாலான திண்டுக்கல் மலைக் கோட்டையையும் கைப்பற்றி தங்களுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவர முயன்றும் முடியவில்லை, அத்தகு பெருமை வாய்ந்த திண்டுக்கல் மாநகரின் சிறப்பையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகளையும் சுவையுறத் தொகுத்துக் கூறுகிறது இந்நூல். |
Login to your account.Don’t have account? Sign up