| Details description |
|---|
|
Details : ISBN : 9788123433943 Author : Prof.P. Ram Manohar Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Code no : A3695 ஆரவல்லி மலைத்தொடரின் அழகிய குரங்குகள் : இந்நூல் ராஜஸ்தான் மாநிலம் ,ஜெய்ப்பூர் நகரில் ,மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைத்தொடரில் குரங்குகளை ஆய்வு செய்த தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டது. குரங்குகள் என்றாலே அனைவருக்கும், மற்ற விலங்குகளை ஒப்பிடுகையில் சற்றி கேலியாக ,நகைச்சுவையாக தோன்றும். எனினும் அவ்விலங்குகளின் சமூக வாழ்க்கை ,மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்ற விலங்குகளுடன் ஒருங்கிணைத்தல், அரிய பண்புகள் போன்றவற்றை பற்றி நாம் அறிந்துகொள்ள இந்நூல் துணைநிற்கிறது. |
Login to your account.Don’t have account? Sign up