| Details description |
|---|
|
Details : ISBN : 9788123443744 Author : Tamil Bharathan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A4728 எச்.பாலசுப்பிரமணியம் : பேராசிரியர் எச்.பாலசுப்பிரமணியம், நான் பார்த்து அதிசயித்த மாமனிதர், என் மேசைமீது உண்மை இதழும் சிந்தனையாளனும் இருக்கும், அவர், ஆண்டுதோறும் தம் பெற்றோருக்குத் ‘திதி’ கொடுப்பதை ஒளிவு மறைவின்றி என்னிடம் பகிர்ந்துகொள்வார். ‘நாளக்கி அமாவாசை, அம்மாகிட்ட வெங்காயம் இல்லாம செய்யச் சொல்லுங்க’ என்பார். செய்தளிப்போம். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டோம். இதனால், அவரவர் பாதையில் இணைந்தே பயணித்தோம். ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஆய்வாளர்களுக்கு அவர் உணவுடன் அறிவுச் செல்வத்தையும் முழு மனநிறைவோடு அளித்துப் போற்றியதை. இந்த நூல் பேசுகிறது. ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றும் ‘நெறியாளர்’களுக்கு இந்த நூல் ஒருவகையில் ‘நெறி’யாக இருக்கும். இரா.அறவேந்தன் |
Login to your account.Don’t have account? Sign up