| Details description |
|---|
|
Details : Book Name : Mattramaigalai Vaasiththal Regional Name : மற்றமைகளை வாசித்தல் Author : ஜமாலன் Edition : 1st Edition ISBN : 978-81-988443-6-1 Category : Essay Binding : Paper Binding Language : Tamil Publishing Year : 2025 Pages : 136 Code No : A5595 மற்றமைகளை வாசித்தல் : தோழர் ஜமாலன் எழுத்துக்களை வாசிக்கும் போதெல்லாம் சிறந்த தத்துவ ஞானியான நீட்சேயின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. “அறிவைவிட இனிப்பான தேன் வேறு எங்கே இருக்கிறது.” ஜமாலன் தமிழ்த் திறனாய்வு உலகிற்கு அறிவுத்தேன் வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு தேனீ. அவரைப் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். – க.பஞ்சாங்கம் இந்நூல் படைப்பிலக்கியம் குறித்த ஒரு கோட்பாட்டுத் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வடிவமைந்துள்ளது. இக் கட்டுரைகள் அனைத்தும் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கட்டுரைகள் என்ற வகையில் தற்கால தமிழ் இலக்கிய உரையாடலை முன்வைக்கும் ஒன்றாக அமைந்துள்ளது. ஜமாலன் |
Login to your account.Don’t have account? Sign up