| Details description |
|---|
|
Details : ISBN : 9788123444345 Author : Ya. Aruldas Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Code no : A4788 உயிராயுதமே மது ஒழிப்புப் போராளி சசிபெருமாள் : தன் உயிரையே ஆயுதமாகக் கொடுத்து, மதுக்கடையை ஒழிக்கப் பாடுபட்டவர்தான் சசிபெருமாள். அதைத்தான் இந்த புத்தகத்தில் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார். ‘உயிராயுதமே’ புத்தகம் சசிபெருமாளின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துச் சொல்கிறது. சசிபெருமாள் மதுவிலக்கு வேண்டி டெல்லியில் 50 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார். தன் உயிரையே கொடுத்து மக்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் சசிபெருமாள் மறைந்தார். அவரின் தியாகங்களை இந்தப் புத்தகத்தில் யா, அருள்தாஸ் சுட்டிக் காட்டி உள்ளார். அனைவரும் இந்தப் புத்தகத்தை வாங்கிப்படியுங்கள். இரா.நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு. |
Login to your account.Don’t have account? Sign up