| Details description |
|---|
|
Details : Category : Essay ISBN : 9788193713181 Author : Dr. K. Sellathaai Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2008 Pages : 52 Code no : A3874 சாதனை புரியத் தயாரா :சாதனை புரியத் தயாரா : நமது பண்பாட்டு விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கும் கட்டுரைகளோடு. குறிப்பாக குழந்தைகளை சாதனை புரியத் தயாரா… நன்முறையில் வழிநடத்தி அவர்களது வாழ்வில் சாதனைகள் புரிவதற்கான வழிமுறைகளை வகுத்தளிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. சமூக அக்கறையுள்ள முற்போக்கான சிந்தனைகளை மக்களிடம் விதைக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளை வாசிக்கும். ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையோடு வாழ்வில் வெற்றியை எட்டுவார்கள் என்பது திண்ணம். |
Login to your account.Don’t have account? Sign up