| Details description |
|---|
|
Details ISBN : 9788123442037 Author : Loyola Institute of socail science Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : Code no : A4556 கடலூர் மாவட்டம் : கடலூரின் தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளும், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் அதற்கான காரணங்களும், வரும் காலங்களில் ஏற்படும் பேரிடர்களின் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்கும் முயற்சிகளுக்கும் இப்புத்தகமானது உறுதுணையாக இருக்கும். மேலும் கடலூருக்குத் தேவையான நீரியல் சேமிப்பு கட்டமைப்பு முறை மற்றும் நீர் மேலாண்மை போன்ற கருத்துகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும். இறுதியாக அரசிற்கும் அரசு நிறுவனங்களுக்கும் கடலூர் இயற்கைப் பேரிடர் மேலாண்மைக்குக் கொள்கை வகுக்க இப்புத்தகம் ஒரு சிறந்த கருவியாக இருக்கும். அருட்தந்தை கி. தாமஸ் அமிர்தம் சே.ச இயக்குநர் இலயோலா சமூக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (Lisstar) இலயோலா கல்லூரி, சென்னை-34 |
Login to your account.Don’t have account? Sign up