| Details description |
|---|
|
Details : ISBN : 9798123413623 Author : K.Murugesan,C.S.Subramani Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 1991 Code no : A520 Pages :504 சிங்காரவேலு -தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் : சிங்காரவேலரின் பணி இடைவிடாத ஈடுபாடுகொண்ட பணி. அவருடைய கம்யூனிஸ்ட் கருத்துக்களை அவர் செயலாற்றிய தொழிலாளி வர்க்கப் போராட்டங்களிலும். காங்கிரஸ் இயக்கங்களிலும், சுயமரியாதை இயக்கத்திலும், நகரசபை அலுவல்களிலும் கவனத்துக்குரியதாக்கினார். சிங்காரவேலரின் பணி தென்னிந்தியாவில் கம்யூனிஸ்டுக் கருத்துக்கள்பரவி, ஒரு கம்யூனிஸ்ட் ஸ்தாபன அமைப்பு உருவாவதற்கு அடித்தளமிட்டதாகும். இந்நூல் முதலாம் உலகப் போர்க்காலத்திலிருந்து இரண்டாம் உலகப் போர் முடிந்து இந்தியா விடுதலை பெறுவதற்குப் பொதுமக்கள் எழுச்சி கொண்டிருந்த நிலைமை வரையிலான காலம் பற்றிக் கூறுகிறது. சிங்காரவேலரின் எல்லாத்துறை ஈடுபாடுகள் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கிறது. |
Login to your account.Don’t have account? Sign up