| Details description |
|---|
|
Details : Book Name : Sudhanthira Sudargal Regional Name : சுதந்திரச் சுடர்கள் Author : த.ஸ்டாலின் குணசேகரன் Edition : 1st Edition ISBN : 978-81-990804-0-9 Category : Essays Binding : Hard Bound Language : Tamil Publishing Year : 2025 Pages : 566 Code No : A5544 சுதந்திரச் சுடர்கள் : ‘சுதந்திரச் சுடர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் நேசித்து வாசிக்க வேண்டிய நூல். இது நுகாவுக் கலாசாரத்தின் முற்றுகையில் சுயநலமாகவே சிந்தித்து வாழப் பழகிவிட்ட நம்மை, சமூக நேயத்துடன் சக மனிதர் துயர் துடைக்கவும். சுதந்திரக் காற்றை இந்த மண் என்றும் சுவாசிக்கவும், சென்ற தலைமுறை செய்திருக்கும் தியாகங்களைத் திரும்பிப் பார்க்கவும். சிறிதளவாவது பொதுநலன் சார்ந்து அவர்களைப் போன்று செயற்படவும் நிச்சயம் மாற்றியமைக்கும். ஸ்டாலின். இந்த நூலில் அடுக்கியிருக்கும் ஆதாரங்கள் அளவற்றவை. இவையனைத்தையும் அவர் ஒன்றாகத் தேடித் தொகுத்து ஓரிடத்தில் உட்கார்ந்து அடித்தும் திருத்தியும் எழுதாமல். மேடைகளில் சிந்தனைத் தடுமாற்றமின்றிப் பதிவு செய்திருப்பதை யாரும் வியக்காமல் இருக்கவியலாது. நாம் மறந்துவிட்ட வரலாற்றுச் செய்திகளைப் புதிய எழுச்சியுடன், மேலான சமூக நோக்குடன் நம் நினைவில்கொண்டு வந்து நிறுத்தக்கூடியவை. ஒவ்வொரு கல்லூரியிலும் இந்த நூல் பாடப் புத்தகமாக வைக்கப்பட வேண்டும். தமிழருவி மணியன் |
Login to your account.Don’t have account? Sign up