| Details description |
|---|
|
Details : ISBN : 9788123427300 Author : S. V. Rajadurai Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : Code no : A3077 ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் : இந்தியாவில் அம்பேத்கரிய சிந்தனைக்கும் மார்க்ஸியத் தத்துவத்துக்குமான இணைப்புப் பாலமாகச் செயலாற்றி வரும் மிக முக்கியமான அறிஞரும் மனித உரிமைக் களப் போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்ப்டெவின் படைப்புகளில் தமிழாக்கம் கண்ட முதல் நூல் இது. அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட முதலாளிய ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதற்கான நிபந்தனை, இந்தியாவைத் தலைமையகமாகக் கொண்ட சாதிய ஏகாதி பத்தியத்தை நிர்மூலமாக்குவதுதான் என்னும் மையக் கருத்தைக் கொண்டுள்ள இந்த நூல் சமூக மாற்றத்துக்காகப் போராடும் தலித்திய, மார்க்ஸிய இயக்கங்களிலுள்ளவர் களின் சிந்தனையைத் தூண்டுகிறது. |
Login to your account.Don’t have account? Sign up