| Details description |
|---|
|
Details : Category : Marxism ISBN : 9789388973656 Author : M. Ammaiyappan Weight : 100.00gm Indhiya Communist Katchiyin Varalattru Kurippugal Binding : Paper back Language : Tamil Publishing Year : 1976 Code no : A4210 இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தொடக்ககாலமான 1917ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரையிலான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இக்குறிப்புகள் மட்டுமே இக்கட்சியின் முழு வரலாறு எனக் கருதிவிடலாகாது, இந்திய விடுதலை இயக்கத்துடனும் இந்தியத் தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் இயக்கங்கள். போராட்டங்கள் ஆகியவற்றுடனும் பின்னிப் பிணைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு உலகப் பாட்டாளி வர்க்க அணியின் சிறந்த பகுதியாகவும் திகழ்ந்ததென்பதை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ள இந்நூல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவிகரமாய் விளங்கும். |
Login to your account.Don’t have account? Sign up