| Details description |
|---|
|
Details : Category : Essay ISBN : 9788123425986 Author : Mu. Ramaswamy Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2016 Code no : A2947 Pages : 84 கலைத்துறையும்-நாடகக்கலையும் :2003-ல் ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்து மதவாத சக்திகள் கடுமையாக எதிர்த்தனர். நாடகத்தில் பெரியாருக்கு (சிவப்பு) செஞ்சட்டை மாட்டியதைக் கருஞ்சட்டை பெரியாரியல்வாதிகள் ஏற்றுக் கொண்டதைப் போல். செஞ்சட்டை மார்க்சீயவாதிகளும் அதே உணர்வுடன் ஏற்றுக் கொண்டனர். இருவரும் ஒன்றுபட வேண்டியதன் தேவையை பெரியார் புரிய வைத்திருந்தார்! ஆனால் அந்த ஒற்றுமை இன்று வெற்றிடமாக உள்ளதை ஆசிரியர் வேதனையுடன் குறிப் பிட்டுள்ளார். நாடகக் கலை சம்பந்தமான ஆய்வு நூலாக இருந்தாலும், கலை, இலக்கிய, பண்பாட்டுத் துறையில் பகுத்தறிவு, பொதுவுடமை கருத்தாளர்களின் ஒன்றுபட்ட செயல்பாடு தேவை என்பதை ஆசிரியர் வலியுறுத்தி உள்ளார். -இரா.நல்லகண்ணு |
Login to your account.Don’t have account? Sign up