| Details description |
|---|
|
Details : Category : Dalitism Edition : 2 ISBN : 9788123430164 Author : A.Dhananjayan Weight : 100gm Language : Tamil Publishing Year : 2015 Binding : Paper Back Pages : 268 Code : A3319 விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : நாட்டார் வழக்காற்றியல், தமிழ் இலக்கியம், மானிடவியல், அரங்கவியல், தகவல் தொடர்பியல் என கல்விப்புலங்கள் குறித்த கட்டுரைகளின் சங்கமிப்பாக இந்நூல் அமைந்துள்ளது. நாடோடிகளின் வாய்மொழி மரபுகள், மீனவர்களுடைய சுறாமுள் வழிபாடு உள்ளிட்ட சமய வழக்காறுகள் போன்றவற்றை அந்தந்த மக்களுடைய இனவரைவியலைப் பின்புலமாகக் கொண்டு சில கட்டுரைகள் மொழிகின்றன. இனவரைவியல் இலக்கியம் மற்றும் சடங்கியல் நாடகம், வாய்மொழிக்கலை, நவீன நாடகம், பாவனை எனப் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது. |
Login to your account.Don’t have account? Sign up