| Details description |
|---|
|
Details: ISBN : 9789388973243 Author : S.V. Rajadurai Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2019 Code no : A4130 Format: Hard Bound கார்ல் மார்க்ஸ் : கார்ல் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளையொட்டி ‘உயிர் எழுத்து’ இலக்கிய மாத இதழ், ஓராண்டு தொடர்ச்சியாக வெளியிட்ட கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், கவிதைகளின் தொகுப்பு. மார்க்ஸின் கோட்பாட்டுப் பங்களிப்பில் தொடங்கி இன்றைய பொருத்தப்பாடுகள் வரை… கணிதவியல், சூழலியல், வேளாண்மை பற்றிய மார்க்ஸ் – எங்கெல்ஸின் பார்வைகள். பொதுவுடைமைக் கருத்துப் பரப்பில் பெரியார் சுயமரியாதை ஏடுகளின் பங்களிப்புகள்… சாதி பற்றி மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் பார்வையுடன் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க அணுகுமுறை பற்றிய எஸ்.வி.ராஜதுரையின் தனிச்சிறப்பு மிக்க புதிய கட்டுரையுடன் மார்க்ஸிய கருத்துக் கருவூலம்! |
Login to your account.Don’t have account? Sign up