Details description |
---|
AAKAA Corn Puttu-No need to boil. Cooking Method : Take equal measure of AAKAA Corn Puttu flour and hot water and soak the flour fully in the water in a wide vessel for 5 minutes. After 5 minutes if the puttu flour (Mavu) issprinkled, the quantity will be three times more the actual one. For sweet AAKAA Corn Puttu, mix it. well with Ghee and add grated Coconut, agar (or) Palm Jaggery, and small measure of Cardamoni and Fried Cashewnuts and save hot. 2. For AAKAA Com Kaara Puttu, season it with Mustard, Urad Dal, Green Chillies, Onions, Carrot, Tomato and Mix well with the puttumavu. Add salt to taste. ஆகா கார்ன் புட்டு செய்முறை: வேகவைக்க தேவை இல்லை ஆகா கார்ன் புட்டு மாவை எந்த அளவு எடுத்துக் கொள்கிறோமோ அதே அளவு சூடான வெந்நீர் ஊற்றி அகலமான பாத்திரத்தில் மாவு முழுவதும் நனையுமாறு கலந்து வைக்கவும். பிறகு ஐந்து நிமிடம் கழித்து ஆகா கார்ன் புட்டு மாவை நன்கு உதிர்த்து விட்டால் அது மூன்று மடங்கு கார்ன் புட்டு மாவாக மாறி இருக்கும். 1. இனிப்பு ஆகா கார்ன் புட்டுக்கு முதலில் நெய் விட்டு நன்கு கலக்கவும். பிறகு தேங்காய் துருவல், ஜீனி, (அல்லது) கருப்பட்டி தூள், சிறிது ஏலம் முந்திரி பருப்பு, வறுத்தது சேர்த்து சூடாக பரிமாறவும். 2. ஆகா கார்ன் காரப்புட்டுக்கு கடுகு, உளுந்தம்பருப்பு பச்சைமிளகாய், வெங்காயம், கேரட் தக்காளி சேர்த்து தாழித்து புட்டுமாவில் நன்கு சேருமாறு கலக்கவும், தேவைக்கு உப்பு சேர்த்து பறிமாறவும்... ಆಗಾ ಕಾರ್ನ್ ಪುಟು ಮಾಡುವ ವಿಧಾನ : ಬೇಯಿಸುವ ಅಗತ್ಯವಿಲ್ಲ. ಆಗ ಕಾರ್ನ್ ಪುಟ್ಟು ಹಿಟ್ಟನ್ನು ಯಾವ ಅಳತೆಗೆ ತೆಗೆದುಕೊಳ್ಳುತ್ತೇವೋ ೨ನೇ ಅಳತೆಗೆ ಬಿಸಿ ನೀರನ್ನು ತೆಗೆದುಕೊಳ್ಳಿ, ಒಂದು ಅಗಲವಾದ ಯಲ್ಲಿ ಹಿಟ್ಟು ನೆನೆಯುವ ವರೆಗೆ ಬಿಸಿ ನೀರನ್ನು ಹಾಕಿ, ಚೆನ್ನಾಗಿ ಬೆರೆಸಿ. ಸ ನಿಮಿಷಗಳ ನಂತರ ಆ ಹಿಟ್ಟನ್ನು ಉದುರಿಸಿದರೆ ಅದು ಮೂರು ಪಟ್ಟು ಅಳತೆಯ ಕಾರ್ನ್ ಪುಟ್ಟು ಹಿಟ್ಟಾಗಿ ಬದಲಾಗುತ್ತದೆ. 1. ಸಿಹಿಯಾದ ಆಗಾ ಕಾರ್ನ್ ಪುಟ್ಟು ಮಾಡಲು ಮೊದಲು ರಸ ಹಾಕಿ ಚೆನ್ನಾಗಿ ಬೆರೆಸಿ, ನಂತರ ಕಾಯಿತುರಿ, ಸಕ್ಕರೆ (ಅಥವಾ ಬೆಲ್ಲದ ಪುಡಿ), ಸ್ವಲ್ಪ ಹುರಿದ ಯಾಲಕ್ಕಿ, ಗೋಡಂಬಿ ಬೆರೆಸಿ 2. ಖಾರವಾದ ಆಗ ಕಾರ್ನ್ ಪುಟ ಬೇಕಾದಲ್ಲಿ ಸಾಸಿವೆ, ಉದ್ದಿನ ರುಳ್ಳಿ, ಕೇರಟ್, ಮಾಮ್ಮಾಟೋ ಸೇರಿಸಿ |
Login to your account.Don’t have account? Sign up