Details description |
---|
AAKAA RICE PUTTU FLOUR Cooking Method : Take equal is Measure of AAKAA Rice Puttu flour and hot water and soak the flour fully in the hot water in a wide vessel for 5 minutes. Aiter 5 minutes if the Rice puttu flour (Mavu) is sprinkled, the quantity will be three times more than the actual one.
ஆகா அரிசி புட்டு மாவு : ஆகா அரிசிபுட்டுமாவை எந்த அளவு எடுத்துக் கொள்கிறோமோ அதே அளவு சூடான வெந்நீர் ஊற்றி அகலமான பாத்திரத்தில் மாவு முழுவதும் நனையுமாறு கலந்து வைக்கவும். பிறகு ஐந்து நிமிடம் கழித்து ஆகா அரிசி புட்டுமாவை நன்கு உதிர்த்து விட்டால் அது மூன்று மடங்கு அரிசி புட்டுமாவாக மாறி இருக்கும்.
|
Login to your account.Don’t have account? Sign up