| Details description |
|---|
|
Details : ISBN : 9788123412023 Author : Ma.Pa.Gurusamy Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2007 Code no : A1622 Pages: 176 ஐந்தாவது வருவாய் : நாட்டின் விடுதலைக்காக நமது முன்னோர்கள் நடத்திய போராட்டத்தை விட, இன்று நாம் நடத்த வேண்டிய அறப்போர் கடுமையானது. அன்று நம்மை அடிமைப்படுத்தியிருந்த அந்நியர்களை எதிர்த்துப் போராடினோம். அவர்கள் `வேற்றவர்கள் என்பதால் நமக்குள் ஒற்றுமை வந்தது. இன்று நம்மை ஆட்டிப் படைக்கின்றவர்கள், நாட்டு நலனை அழிப்பவர்கள் நம்மவர்கள். இவர்களை இனங்காண்பது கடினம். வெள்ளையர்கள் நம்மை மதத்தின் பெயரால் பிரித்தார்கள். இவர்களோ சாதியின் பெயரால் நம்மை சண்டையிடச் செய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நம்மை அச்சப்படுத்த அடக்கினார்கள். இவர்கள் நம்மை ஒரு பக்கம் அச்சப்படுத்தியும், மறுபக்கம் ஆசை காட்டியும் கட்டிப் போட்டிருக்கின்றார்கள்.. மா.பா. குருசாமி |
Login to your account.Don’t have account? Sign up