Details description |
---|
METHODS : அழகு மங்கை கஸ்தூரி மஞ்சள் தூள் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு உங்களுக்காக வழங்கப்படுகிறது. அழகு மங்கை கஸ்தூரி மஞ்சள் தூள் மழை, பனி காலங் களிலும், வெயில் காலத்திலும் பயன்படுத்தி உங்கள் மேனி அழகை கூட்டலாம். குறிப்பு : முதன்முறையாக கஸ்தூரி மஞ்சள் தூள் பயன்படுத்தும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டால்,சிறிதளவு பாசி பயிறு தூள் கலந்து பயன் படுத்தலாம். |
Login to your account.Don’t have account? Sign up