| Details description |
|---|
|
Details : ISBN : 9788123427010 Author : T.S. Natarajan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A3048 அமெரிக்காவுக்கு ஒரு பயணம் : அன்றாட வாழ்க்கையின் தொடர் நெருக்கடிகளிலிருந்து அயர்ச்சிகள், அலுப்புகளிலிருந்தும் தப்பித்துப் போக வேண்டும். புதிய அனுபவங்கள் வேண்டும்; புதியனவற்றை அறிந்துகொள்ளவேண்டும். உலகம் பெரியது; பொதுவானது; வானமும் வெளியும் பொதுவானவை. பக்கமோ தூரமோ பயணங்கள் எப்போதும் மனிதனை மகிழ்விக்கின்றன; செழுமைப்படுத்துகின்றன. அமெரிக்காவின் அகன்ற திசைகளில் பரவிக்கிடக்கின்ற பல முக்கிய பகுதிகளை, அவற்றின் புவியியல் அழகுகளோடும் பண்பாட்டுப் பதிவுகளோடும் இந்த நூல் அனுபவங்களைக் காட்சிப்படுத்தித் தருகின்றது. இது ஒரு பயண இலக்கியம். |
Login to your account.Don’t have account? Sign up