Details description |
---|
அரசி கஸ்தூரி மஞ்சள் பவுடர் அழகின் ரகசியம் இயற்கை முறையில்... அரசி கஸ்தூரி மஞ்சள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து கிடைக்க கூடிய மருத்துவகுணம் கொண்ட தூய கஸ்தூரி மஞ்சளால் தயாரிக்கப்பட்டு, உங்களுக்காக வழங்கப்படுகிறது.இதன் இயற்கையான மருத்துவ குணம் உங்கள் சருமத்தை முகப்பரு, கரும்புள்ளி, கருவளையம், தேமல் போன்ற சரும பிரச்சனை களில் இருந்து முழு நிவாரணம் கொடுக்கும். உபயோகிக்கும் முறை : அரசி கஸ்தூரி மஞ்சளை தேவையான அளவு எடுத்துக்கொண்டு நீரில் கலந்து சருமத்தில் தினசரி உபயோகித்து வர, சரும பிரச்சனைகளிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம். Ingredients: Curcuma Aromatica. For External Use Only. |
Login to your account.Don’t have account? Sign up