| Details description |
|---|
|
Details : Category : General Knowledge ISBN : 9789380130873 Author : C. Lingusamy Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2011 Pages : 112 Code no : AP271 அறிவுக் களஞ்சியம் : இந்த நூலில் கல்வி கற்றவரும் கற்போரும் பணிபுரிகின்றவர்களும் அறிந்திருக்க வேண்டிய புதுமையான தகவல்கள் ஏராளம் உள்ளன. இந்தப் புத்தகத்தில் மனித உடலின் முக்கிய உறுப்புக்களும் அவை என்னென்ன நோய்களால் பாதிக்கப்படுகின்றன என்றும் அவற்றுக்கான மருத்துவ சிகிச்சைகளும் கூறப்பட்டுள்ளன. பறவை, விலங்குகள் குறித்த புதுமையான செய்திகளை அறியும் போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. |
Login to your account.Don’t have account? Sign up