| Details description |
|---|
|
Details : Category : General Knowledge Author : Nagai.M.P. Azhagiyanathan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2010 Code no : AP268 அவசியம் அறிய வேண்டிய செய்திகள் : செய்திகளென்றால் இதயம் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து விடும். ஒவ்வொரு செய்தியையும் குறித்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஊணுறக்கத்தைக் கூட தள்ளி வைத்துவிடும் அளவிற்கு தகவல்கள் கட்டிப்போட்டு விடும் என்பது உண்மை. அன்றாடம் கேட்கும் அல்லது காணும் பொருள் மற்றும் நிகழ்வுகளெல்லாம் இங்கே காட்சிப் பொருளாக நீள்வது அறிவு சக்தியை பெருக்குவதற்கான திறவுகோலென்பது உண்மை. |
Login to your account.Don’t have account? Sign up