| Details description |
|---|
|
Details : ISBN : 9788123417424 Author : K. Appadurai Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2010 Code no : A2126 பெஞ்சமின் பிராங்க்லின் : உலகிலுள்ள தன்வரலாற்று நூல்களிடையே டாக்டர் கான்சன். காந்தியடிகள் ஆகியோரின் தன்வரலாற்று நூல்கள் இரண்டுடன் மட்டுமே பிராங்க்லின் தன்வரலாற்று நூல் ஒப்புமையுடையது. ஜான்சன் தன்வரலாற்று நூலிலுள்ள இன்னகை நலம், காந்தியடிகள் தன்வரலாற்று நூலிலுள்ள மெய்யொளி. அருட்கனிவு ஆகிய இருசார் பண்புகளும் இதில் மிளிர்கின்றன. |
Login to your account.Don’t have account? Sign up