| Details description |
|---|
|
Details : Category : History ISBN : 9788188048700 Author : Kamalavelan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2008 Code no : AP116 Page: 82 பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன் : எளிய குடும்பத்தில் பிறந்து ஆசிரியர் பணியில் வாழ்க்கையைத் தொடங்கி பேராசிரியர், துணைவேந்தர், அயல்நாட்டுத் தூதர் என்று படிப்படியாக உயர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் பதவி வகித்த டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாறு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் வரலாற்றில் நிகரற்ற சிறப்புகளைப் பெற்ற மாமனிதரைப் பற்றிய இந்நூல் மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் படித்தறிந்து பயன்பெறவேண்டிய ஒன்றாகும். |
Login to your account.Don’t have account? Sign up