| Details description |
|---|
|
Details : ISBN : 9788123405186 Author : Dr.Sa.Su. Ilango Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 1997 Code no : A925 Pages: 292 பாரதிதாசனின் தலையங்கங்கள் : பாரதிதாசன் தமது கவிதைகள், கதைப்பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் முதலியவற்றில் தம்முடைய கருத்துகளைப் பெரும்பாலும் இலைமறை காயாகக் கூறியுள்ளார். ஆயின் அவருடைய தலையங்கங்களில் அவருடைய கருத்துகள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக விளக்கம் பெற்றுள்ளன. பாரதிதாசன் தலையங்கங்களை மொழி, இனம், சமூகம், பிரிவினைக் கொள்கை, இன ஆதிக்க எதிர்ப்பு, அஞ்சாமை, பொது அறம், பல்துறை அறிவு, இயக்கங்கள், புதுவை அரசியல், நிறுவனம், அறிவுக் களஞ்சியம், கலை இலக்கியம், அரசியல், கேள்வி பதில்கள் என பல வகைகளில் பிரித்து ஆராயலாம். |
Login to your account.Don’t have account? Sign up