| Details description |
|---|
|
Details : ISBN : 9788123434803 Author : Dr.B. Akila Weight : 150.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2017 Code no : A3731 Pages :292 தனுஷ்கோடி ராம்சாமி : தனுஷ்கோடியின் படைப்புகளை வகைமை அடிப்படையில் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பாகுபடுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கால வரிசைப்படி அவரின் படைப்புநிலை வளர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது. படைப்புகளின் பின்புலம், கருத்தியல், சுலை – அழகியல் கூறுகள் யாவும் மிக விரிவாக ஆய்வு செய்யப் பட்டுள்ளது. அவரின் புலப்பாட்டுத் திறன்கள் யாவும் வகை, தொகை செய்யப்பட்டு விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இரா.காமராசு |
Login to your account.Don’t have account? Sign up