| Details description |
|---|
|
Details : ISBN : 9788123436630 Author : V.iraianbu Weight : 100.00gm Binding : paper back Language : Tamil Publishing Year : 2020 Code No : A3822 எது ஆன்மீகம் : ஆன்மீகம் என்பதற்கு ஆளாளுக்கு ஆயிரமாயிரம் விளக்கங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில் எது உண்மையான ஆன்மீகம் என்பதைப் பற்றி மக்களுக்குத் தெளிவான புரிதலை உண்டாக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். தினந்தினம் ஆலய வழிபாடு, கோவில்களுக்கு நேர்த்திக்கடன்கள், மாதாந்திர விரதங்கள், ஆன்மீக தரிசனங்கள் போன்றவற்றை விடவும் எது உண்மையான ஆன்மீகத்தில் வரும் என்பதற்கான விளக்கங்களை விமர்சனபூர்வமாகவும் உதாரணங் களோடும் விளக்கங்களோடும் விவரிக்கிறது இந்நூல். |
Login to your account.Don’t have account? Sign up