| Details description |
|---|
|
Details : Category : Research Texts ISBN : 9788123427713 Author : T. Kanagaratthinam Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2015 Pages : 80 Code no : A3118 இந்து பௌத்த மதம் : இந்து பௌத்த மதங்களுக்கிடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை அதன் நுட்பங்களை ஆராயும் நூல். மனநிம்மதியைத் தந்து நல்வழி காட்டும் நூலாக விளங்கும் புத்தரின் தம்மபதத்திற்கும், திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகளைக் கண்டு நயக்கலாம். இவை அறநெறியை உணர்ந்து அறவழியில் வாழ்வை நடத்தவும், நாட்டில் சாந்தி, சமாதானம் தழைக்க வழி செய்யவும் உதவும். மதங்களும், இலக்கியங்களும் காட்டும் சில வேற்றுமைகளைப் பொருட்படுத்தாது குணம் நாடி ஒற்றுமைகளைக் கண்டு அதன்வழி நடப்பதற்கான வாயிலை சுட்டி நிற்கிறது இந்நூல். |
Login to your account.Don’t have account? Sign up