| Details description |
|---|
|
Details : Category : Self Help Edition : 20 ISBN : 9788123408903 Author : V. Iraianbu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 226 Code no : A1304 ஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும் : கடந்த காலங்களில் ஐ.ஏ.எஸ் படிப்பு என்பது எல்லோராலும் அடைய முடிகிற ஒன்றல்ல; நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிட்டாது என்று பரப்பப்பட்ட கற்பிதங்களை தகர்த்தெறியும் நோக்கில் எழுதப்பட்டுள்ள அரிய புத்தகம். சரளமான ஆங்கிலப் புலமை, தேர்ந்த அறிவு, ஆழ்ந்து படிக்கும் புலமை உள்ளவர்கள்தான் ஐ.ஏ.எஸ் ஆகமுடியும் என்றிருந்த நிலையிலிருந்து தமிழ் வழிக் கல்வியாளர்களும் ஐ.ஏ.எஸ் எழுதலாம் என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது. அதற்கான எளியமுறைப் பயிற்சிகளும் கூறப்பட்டுள்ளது. தீவிர முயற்சியும் அதற்கான பயிற்சியும் இருந்தால் ஐ.ஏ.எஸ் பதவி என்ன? அதற்கும் மேலான சிகரத்தையும் அடையலாம் என்பதை எளிய நடையில் தெளிவாக விளக்குகிறது இந்நூல். |
Login to your account.Don’t have account? Sign up