| Details description |
|---|
|
Details : ISBN : 9798123407820 Author : Puviyarasu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2003 Code no : A1192 Pages : 104 இது தான் : கவிஞர் புவியரசு நிழல்களுக்குப் பின்னால் அல்ல. நிஜங்களுக்குப் பின்னால் மனிதர்களை நிலை நிறுத்தக் குரல் கொடுக்கிறார். உலகைக் குடும்பம் ஆக்கிக்கொள்ள உணர்வு அலைகளை நெஞ்சில் பாய்ச்சுகிறார். காகிதக் கட்டுகளின் அரங்கேற்றம் நீதியை நிலைகுலையச் செய்கிறது என்று ஆவேசம்கொள்கிறார். நம்மைச் சுற்றிப் பலப் பல வட்டங்கள் போட்டு நம்மை நாமே நட்டப்படுத்துகிறோம் என்று சொல்லிச் சூடு போடுகிறார். |
Login to your account.Don’t have account? Sign up