| Details description |
|---|
|
Details : Category : research texts ISBN : 9788123419058 Author : Irfan Habib Translator : Ira. Sisubalan Weight : 220gm Binding : Paper back Language : Tamil Publishing Year : 2020 Code no : A2278 Pages : 488 இந்திய வரலாறு : இர்பான் அபீப் புகழ்பெற்ற இந்திய மார்க்சிய வரலாற்றியலாளர். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர். பத்ம பூசன் விருது பெற்றவர். பண்டைய இந்தியாவின் வரலாற்று நிலவியல், இந்தியத் தொழில்நுட்ப வரலாறு. இடைக்காலப் பொருளாதார, ஆட்சியமைப்பு வரலாறு, இந்தியா மீதான காலனியாதிக்கத்தின் விளைவுகள், இந்திய வரலாறெழுதியல் ஆகியவை பற்றிப் பல நூல்கள் படைத்துள்ளார். இந்நூலில் பல்வேறு காலங்களில் அபீப் எழுதிய கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் அனைத்தும் இந்திய வரலாறெழுதியலின் மையமான சிக்கல்களைப் பற்றிய விவாதங்களைக் கிளப்புகின்றன. |
Login to your account.Don’t have account? Sign up