| Details description |
|---|
|
Details : Author: எஸ்.எம்.கத்ரே தமிழாக்கம் அஜய்சுந்தர் இ.சு ISBN: 978-81-987122-0-2 Category: Translation Binding: Paper Binding Language: Tamil Publishing Year: 2025 Pages: 216 Code No: A5441 இந்திய மூலபாடத் திறனாய்வு : இந்திய மூலபாடத் திறனாய்வு – ஓர் அறிமுகம் எனும் பெயரில் அமைந்துள்ள இந்நூல், இந்தியாவில் எழுத்தின் தோற்றம் குறித்தும் சுவடிமரபு குறித்தும் விரிவாக விவாதிக்கிறது. பொதுவாக, ஒரு பனுவலில் காணப்படும் பலவகைப்பட்ட பிழைகளையும் அவை தோன்றும் வழிகளையும் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறது. பாடத்தெரிவு, பாடத்திருத்தம் ஆகிய மூலபாடத் திறனாய்வுச் செயல்முறைகளை விளக்குவதுடன் இந்நூல் வழக்கமாகப் பின்பற்றப்படும் சில மரபுநெறிகளையும் அவற்றிலுள்ள வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகளையும் கவனப்படுத்துகிறது. மேலும், ஒரு சுவடியைப் பதிப்பிக்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகளையும் விளக்குகிறது. இவ்வகையில், தமிழில் மேற்கொள்ளப்படவேண்டிய பதிப்பியல் செயல்பாடுகளுக்கு உதவுவதாக இந்நூல் அமையும். |
Login to your account.Don’t have account? Sign up