| Details description |
|---|
|
Details : ISBN : 9788123412214 Author : Ismathbatcha Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : dec 2007 Code no : A1641 ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு : ஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல், இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அடிகள் போன்றவர்களும் இந்நூல் வெளியிட்டபோது உயிருடனே இருந்தனர். இதனால் இந்நூலில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு நம்பகத்தன்மை கொண்டவை. |
Login to your account.Don’t have account? Sign up