| Details description |
|---|
|
Details : Category : Novel ISBN : 9788123431253 Author : Kurumbanai C. Berlin Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2017 Code no : A3420 pages : 110 கடல் அடி : கடற்புற மீனவர்களின் முரட்டுத்தனம் நிறைந்த வாழ்வு. அந்த வாழ்வில் எழும் மோதல்கள், மோதல்களில் பற்றி எரியும் வெறி, அந்த வெறியினுள்ளே பொங்கி எழுகிற மீனவர்களுக்கேயுரிய தூய அன்பு, மானுட மாண்பு. ஆன்மப் பேரழகு… இதை அருமையாகச் சித்திரிக்கிறது இந்த நாவல் கடற் திரையின் அடியையும். கடற்புற மக்களின் அடியையும் ஒன்றாய்ப் பின்னி உருவாக்கப்பட்டுள்ள இந்த நாவலில், தெற்கு ஓரக் கடல் மக்களின் வளம் மிக்கத் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. கடலின் கோரத் தாண்டவம், பேய்க்காற்று வீசும் காலங்களில் தன் மக்களையே சுழிகளில் இழுத்துச் சுழற்றி உள்ளிழுக்கும் அதன் பயங்கரம், அதையும் மீறிக் கடலில் சென்று வேட்டையாடும் மீனவர்களின் வீரம், எல்லாமே நாவலாய்ப் பரவிக் கிடக்கிறது -பொன்னீலன். |
Login to your account.Don’t have account? Sign up