| Details description |
|---|
|
Details : Category : Articles Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்டு தெளிந்த அரசியல் புரிதலுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள், அரசியல் விமர்சனங்கள், சாதி, மதம், தீண்டாமை, பொதுவாழ்க்கை எனப் பல்வேறு தளங்களிலும் தன் ஆழமான பார்வையைச் செலுத்தி அலசி ஆராய்கின்றன இக்கட்டுரைகள். நம்கண்முன் நிகழ்ந்தேறும் பல சமூக அவலங்களையும் அதனைக் கவனத்தோடு அணுகவேண்டிய அவசியத்தையும் இந்நூல் வற்புறுத்துகிறது. |
Login to your account.Don’t have account? Sign up